Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்து மீனாவால் கடுப்பான விஜயா, மனோஜ்க்கு விழுந்த அடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikkaaasai serial episode update 26-09-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர் வேஷம் போட்டு விஜயாவிடம் சாப்பாடு கேட்க விஜயா அவரை கொம்பெடுத்து அடித்து விரட்டுகிறார் மீனா இதை வீடியோவாக எடுத்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் மீனாவுடன் பூ கட்டும் பெண்மணி வந்து பையன படிக்க வைக்கிறதுக்கு காசு இல்ல கொஞ்சம் உதவி பண்ணுங்க என்று கேட்க விஜயா அவர்களையும் அசிங்கப்படுத்தி பேசி அனுப்புவதை முத்து வீடியோவாக எடுத்து விடுகிறார் பிறகு பிறகு பார்வதி வீட்டில் விஜயாவுக்கு டாக்டர் பட்டம் வாங்கி கொடுக்கப் போகும் பெண்மணி உட்கார்ந்து வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்க விஜயா வருகிறார் மன்னிச்சிடுங்க கொஞ்சம் லேட் ஆயிடுச்சு வர அப்ப கூட தானத்திலும் பெரிய தானம் அன்னதானம் என்று சொல்லுவாங்க ஒருத்தர் கேட்டாரு அவருக்கு வாங்கி கொடுத்துட்டு வரல திரும்ப வர வழியில் என்னோட மருமகளுக்கு தெரிஞ்சவங்க குழந்தையை படிக்க வைக்கிறதுக்கு காசு கேட்டாங்க அதையும் கொடுத்துட்டு தான் வரேன் என்று அப்படியே பொய்யாக பேசி நடிக்கிறார்.

உடனே அந்தப் பெண்மணி உங்களுக்கு தான் டாக்டர் பட்டம் கிடைக்கணும் உங்கள மாதிரி ஆளுங்களுக்கு கிடைச்சா தான் மத்தவங்களுக்கும் இது மாதிரி செய்யணும்னு ஆசை வரும் என்று சொல்லிவிட்டு இந்த பேப்பர்ல கையெழுத்து போடுங்க என்று சொல்ல உடனே விஜயா நான் ஏதோ தெரிந்தது சோசியல் சர்வீஸ் பண்ணிக்கிட்டு இருக்க எனக்காக எதுக்குங்க டாக்டர் பட்டம் என்றெல்லாம் பில்டப் கொடுக்க உடனே பார்வதி அப்போ வேணாம் வா என்று கேட்க விஜயம் இருக்கிறார் சரி அல்ல பார்த்து எல்லாரும் செஞ்சா சரி என சொல்லிவிட்டு விஜயா கையெழுத்துப் போகப் போகும் நேரத்தில் முத்து வந்து தடுத்து நிறுத்துகிறார். நீங்க தானே எங்க அம்மாவுக்கு டாக்டர் பட்டம் வாங்கி தர போறீங்க இந்த வீடியோவை பாருங்க என்று சொல்ல நான் ஏற்கனவே நிறைய வீடியோ பாத்துட்டேன்பா என்று சொல்ல இந்த வீடியோவும் பாருங்க உங்களுக்கு எல்லாமே புரியும் என்று சொல்லி வீடியோவை காட்ட அந்த பெண்மணி அதிர்ச்சியாகி பார்த்துவிட்டு என்ன விஜயா இதெல்லாம் இப்படி பொய் சொல்லி ஏமாத்தி இருக்கீங்க உங்களுக்கு நான் டாக்டர் பட்டம் வாங்க சொல்லி இருந்தா நான் தான் அசிங்கப்பட்டு இருக்கணும் உடனே பார்வதி இடம் இனிமே உன் வீட்டு பக்கமே நான் வரமாட்டேன் என கோபமாக பேசிவிட்டு சென்று விடுகிறார் டாக்டர் பட்டம் போன கோபத்தில் விஜயா அதிர்ச்சியாக நிற்கிறார்.

பிறகு வீட்டுக்கு வந்து கோபத்தில் நான் டாக்டர் பட்டம் வாங்குவது உங்களுக்கு பிடிக்கல அதனாலதான் இப்படி பண்ணி இருக்காங்க என்று சொல்ல அண்ணாமலை நீ நேர்மையா ஒரு விஷயம் பண்ணா எல்லாரும் பாராட்டுவாங்க நீ போய் சொல்லி இது மாதிரி பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லை என்று சொல்லுகிறார் உடனே மனோஜ் ரோகினி இருவரும் ஆன்ட்டி டாக்டர் பட்டத்துக்கு தகுதியானவர்கள் தான் என்று சொல்ல, ஆனால் ரவி இப்போ கிடைச்சாலும் அது எல்லாம் பொய்னு ஒரு நாள் தெரிஞ்சா திருப்பி வாங்கிட்டு போயிடுவாங்க இது அதைவிட அசிங்கமா இருக்கும் என்று சொல்லுகிறார். உடனே அண்ணாமலை விஜயாவிற்கு அட்வைஸ் கொடுத்து விட்டு சென்றுவிட முத்துவும் எல்லோருக்கும் கிளம்பி போங்க சும்மா கூட்டம் கூடிக்கிட்டு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பிறகு அனைவரும் சென்று விட விஜயா மீனாவிடம் சென்று இது எல்லாத்துக்கும் காரணம் நீ தானே எனக்கு ஒரு காலம் வரும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் மனோஜ் மற்றும் அவரது நண்பர் இருவரும் ராணியின் வீட்டுக்கு வருகின்றனர் ராஜா வெளியில் போகும் நேரத்தை தெரிந்து கொண்ட மனோஜ் நம்பர் சரியான நேரத்தில் அழைத்து வருகிறார் பின்பு ராஜாவும் வெளியில் சென்று விட நீ இந்த மல்லி பூவை கையில சுத்திக்கிட்டு தப்பா நடந்துக்கிற மாதிரி மிரட்டு அப்பதான் அந்த பொண்ணு வாயிலிருந்து உள்ளே வர வைக்க முடியும் என்று சொல்லி அனுப்ப மனோஜ் என்ன செய்யப் போகிறார்? மனோஜ்க்கு என்ன நடந்தது? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 26-09-25