வெளிநாட்டில் குடும்பமாக என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. நயன்தாரா படங்கள் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் ஒரு பக்கம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கணவர் குழந்தைகளுடன் வெளிநாட்டுக்குச் சென்று ஜாலியாக என்ஜாய் செய்துள்ளார்.இந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram

