Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவரும் எதிர் நீச்சல் ஈஸ்வரி,வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். ஈஸ்வரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் கனிகா.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் பல்வேறு படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். எதிர்நீச்சல் மூலமாக தமிழ் சின்னத்திரையிலும் தடம் பதித்து வெற்றி பெற்றார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணை கவரும் கவர்ச்சியில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)