Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்டு திரிஷா போட்ட பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆல் டைம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். தளபதி விஜய் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய காரணத்தினால் படத்தில் இருந்து செகண்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது நடிகை திரிஷா தளபதி விஜயுடன் ஜோடியாக நடித்த போட்டோ ஒன்றை வெளியிட்டு லேட்டாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தளபதி விஜய் செம ஸ்டைலாக க்யூடாக இருப்பதாக கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)