Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் அவர்களது கேரக்டர் கச்சிதமாக பொருந்தியதே இந்த சீரியலுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் ஒருநாள் எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. விஜயா- ரூ. 8000

2. அண்ணாமலை- ரூ. 8000

3. முத்து- ரூ. 12,000

4. மீனா- ரூ. 12,000

5. மனோஜ்- ரூ. 6000

6. ரோஹிணி- ரூ. 6000

7. ரவி- ரூ. 5000

8. ஸ்ருதி- ரூ. 5000

Siragadikka aasai serial actors salary update
Siragadikka aasai serial actors salary update