Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட மகாநதி சீரியல் காவேரி, போட்டோஸ் இதோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மகாநதி. இந்த சீரியலின் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லட்சுமி பிரியா.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஓவர் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்