Tamilstar
Health

நீரிழிவு நோயாளியா நீங்கள்?அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..!

நீரிழிவு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும் வாங்க பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான். நீரிழிவு நோய் வந்தாலே உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது மட்டும் இல்லாமல் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். வெந்தய இலை மற்றும் கருவேப்பிலை சேர்ப்பதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

இது மட்டும் இல்லாமல் அஸ்வகந்தா மற்றும் மா இலைகளும் பயன்படுத்தலாம். குறிப்பாக வேப்பிலையும் பயன்படுகிறது.

எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.