Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரி சீரியல் நடிகருக்கு விரைவில் நிச்சயதார்த்தம். மணப்பெண் யார் தெரியுமா?

sundari-arvish-engagement update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அரவிஷ். மேலும் இவர் இத சீரியல் மட்டுமல்லாமல் இது சன் டிவியில் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‌

தற்போதைய இவருக்கு தெலுங்கு சீரியல் நடிகை ஹரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் தொடர்ந்து காதலர்களாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் வரும் நவம்பர் 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

வெகு விரைவில் திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

sundari-arvish-engagement update
sundari-arvish-engagement update