Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளி டிஆர்பி முதலிடம் பிடித்த கயல். முழு விவரம் இதோ

top-10-serial-in-trp-rating update

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சன் டிவி விஜய் டிவி சீரியல் கடும் போட்டி போட்டு வருகின்றன. இதற்கு அடுத்ததாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனமும் டஃப் கொடுத்து வருகிறது.

இப்படியான நிலையில் இந்த வார டேட்டிங் அடிப்படையில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கடந்த சில வாரங்களாக எதிர்நீச்சல் சீரியல் முதல் இடத்தை பிடித்திருந்த நிலையில் தற்போது கயல் சீரியல் அதனை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

கயல்
எதிர்நீச்சல்
வானத்தைப் போல
இனியா
பாக்கியலட்சுமி
மிஸ்டர் மனைவி
சுந்தரி
சிறகடிக்க ஆசை
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அன்பே வா

top-10-serial-in-trp-rating update
top-10-serial-in-trp-rating update