தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். எனது முதல் படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையாமல் இருந்த காரணத்தினால் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் பங்கேற்று வந்த இவர் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி நடத்திய போட்டோ என்றும் வைரலானது.
அதன் பிறகு ரம்யா பாண்டியனுக்கு என இளைஞர்கள் மத்தியில் எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் உருவானது. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிளாக் கலர் உடையில் லைட்டாக கவர்ச்சி காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்து வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram

