Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வீட்ல விசேஷம் படத்தின் 4 வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

4 Days Collection of Veetla Vishesham Movie

தமிழ் சினிமாவில் ஆர் ஜே பாலாஜி மற்றும் சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வீட்ல விசேஷம். ஆர் ஜே பாலாஜி அபர்ணா பாலமுரளி சத்யராஜ் ஊர்வசி என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்தியில் வெளியான படம் போட்டு ரீமேக்காக வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் இருப்பதால் குடும்பத்தோடு பலரும் படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படம் நான்கு நாள் முடிவில் ரூபாய் 6.5 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இந்த திரைப்படம் வசூல் வேட்டை நடத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

4 Days Collection of Veetla Vishesham Movie
4 Days Collection of Veetla Vishesham Movie