Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது யார் தெரியுமா? பிளான் போட்ட ரசிகர்கள்..

5th-elimination-analysis-in-bb6 tamil

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரீனா, மகேஸ்வரி ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷன் பட்டியலில் ராபர்ட் மாஸ்டர், அசிம், நிவாசினி, கதிர், ஜனனி இடம் பெற்றுள்ளனர். இவர்களில் நிவாஸினி அல்லது ராபர்ட் மாஸ்டர் மட்டுமே குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறுவார்கள் என ரசிகர்கள் தற்போது கணிக்க தொடங்கிவிட்டனர்.

நிவாசினி அசல் கோளாறுடன் நெருக்கமாக இருந்து பெயரை கெடுத்துக் கொள்ள ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் எல்லை மீறி பெயரை டேமேஜ் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

5th-elimination-analysis-in-bb6 tamil
5th-elimination-analysis-in-bb6 tamil