5 Juices That Help Hair Grow Thicker
முடி அடர்த்தியாக வளர நாம் ஐந்து ஜூஸ்களை குடித்தாலே போதும்.
முடி உதிரும் பிரச்சனை பெரும்பாலும் அனைவருக்கும் உண்டு. இது ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் வருகிறது. இதற்கு உணவு பழக்கமும் ஒரு காரணமாக இருக்கிறது.
இதனை நாம் தடுத்து அடர்த்தியான முடியை பெற என்னென்ன ஜூஸ்கள் குடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
முதலாவதாக குடிக்க வேண்டிய ஜூஸ் கேரட். இதில் வைட்டமின் ஏ மற்றும் பி ஈ நிறைந்துள்ளதால் இது முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இரண்டாவதாக குடிக்க வேண்டியது வெள்ளரிச்சாறு. இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி உச்சந்தலையில் ஈரப்பதத்தை காத்து வறட்சியை நீக்கி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
மூன்றாவதாக குடிக்க வேண்டியது கற்றாழை சாறு. இது முடியை வலுவாக வளர உதவுகிறது. மேலும் நான்காவதாக ஆம்லா சாறு. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் தலைமுடி சேதம் அடையாமல் பாதுகாத்து முடி வளர உதவுகிறது.
ஐந்தாவதாக குடிக்க வேண்டியது கீரை சாறு
இதில் இரும்பு சத்து மற்றும் பயோட்டின் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை கொடுத்து தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…