கோபி சொன்ன வார்த்தை. எழில் முடிவால் மகிழ்ச்சியில் குடும்பத்தினர். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் தயாரிப்பாளர் இரண்டு கதையையும் வாங்கிக் கொள்வதாக சொல்லி நாளைக்கு வாங்க எவ்வளவு என்ன ஏது என்பதை பேசிக்கொள்ளலாம் என சொல்லி அனுப்புகிறார்.

வீட்டில் எல்லோரும் கோபி வீடு விற்கும் விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க அப்போது வரும் எழில் இந்த வீட்ட நாம வாங்க தான் போறோம் என சொல்ல அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். அதன் பிறகு தன்னுடைய இரண்டு கதையை ஒரு தயாரிப்பாளர் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்வதாக சொல்லி இருப்பதாக சொல்கிறான். இதனால் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

இந்த பக்கம் வீட்டில் ராதிகா சாப்பிட கூப்பிட இனியா படிப்பிற்காக படித்து முடித்ததும் சாப்பிடலாம் என கோபி சொல்ல எனக்கு பசிக்குது என ராதிகா கோபியை பார்த்து முறைத்ததும் எனக்கும் லைட்டா பசிக்குது இனியா வா டைமுக்கு சாப்பிடலாம் என சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் தாத்தா ராமமூர்த்தி சிரித்துக் கொண்டே என்ட்ரி கொடுக்கிறார்.

அதன் பிறகு நீ வீடு விக்கிறனு சொன்னதும் அவங்க எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துருவாங்கன்னு நினைச்சியா அந்த வீட்டை வாங்க போறான் என சொல்ல எனது வீட்டை வைக்க போறாங்களா என இனியா கேட்க கோபி பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார். ஆமா உன் அப்பன் தான் வீட்டை வைக்கப் போறேனு, வீட்ல இருக்க எல்லாரையும் வெளியே போக சொல்லிட்டான் என சொல்ல இனியா ஏன் டாடி என கேட்க கோபி என் பேர் எப்படி தூக்கி எறியலாம் அதனாலதான் இப்படி பண்ணேன் என சொல்ல தாத்தா ஸ்கூல் பிள்ளை மாதிரி பேசாத என திட்டுகிறார்.

பிறகு எழில் வீட்டை வாங்க போவதாக சொல்ல நடக்கிறது பேசுங்க கனவு காணாதீர்கள் என கோபி சொல்லிவிட்டு சாப்பிட சென்று விடுகிறார். அடுத்து பாக்யா வீட்டிற்கு வரும் சதீஷ் கதையை விக்கிறது நல்லதில்ல என சொல்ல பாக்கியா வேண்டாம் என சொல்ல எழில் எதையும் நல்லதா நினைச்சு செய்தால் நல்லதா நடக்கும் நீதானே சொல்லி இருக்க நான் பாத்துக்குறேன் என கதையை விற்க கிளம்பி செல்கிறார்.

அதன் பிறகு ஜெனி செழியனிடம் வீட்டை வாங்க உதவி செய்ய சொல்லி பேச செழியன் முடியாது என சண்டையிட பிறகு பாக்யா ஈஸ்வரி என இருவரும் வந்துவிட செழியன் இந்த வீட்டை அப்பா வைக்க போறேன்னு சொல்லிட்டாரு அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? என கேட்க பாக்கியா பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார்.


baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

மகுடம் திரைவிமர்சனம்

தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…

16 hours ago

VILLALI VEERANE Lyrical Video

VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva…

16 hours ago

சினிமாவில் அறிமுகமானபோது என் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியது – நடிகை மமீதா பைஜூ

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட்…

17 hours ago

டாக்டரான ஐஸ்வர்யா லட்சுமி நடிகையானது எப்படி?

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான…

17 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா!

திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும்…

17 hours ago

லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை ஏற்றியவர் முதலமைச்சர் விஜய்..! – பார்த்திபன்

தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர்…

18 hours ago