5-days-collection-of-viduthalai
தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தின் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் விடுதலை.
இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே வசூலில் நல்ல வேட்டையாடி வருகிறது. இந்த நிலையில் படம் வெளியாகி ஐந்து நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த ஐந்து நாளில் விடுதலை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 25 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து இந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் வந்து கொண்டிருப்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…