மாவீரன் படம் குறித்து இயக்குனர் வெளியிட்ட தகவல். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மடோன் அஸ்வின். இவர் தற்போது மண்டேலா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் விகடன் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் பகிர்ந்திருக்கும் தகவல்கள் வைரலாகி வருகிறது.

அதில் அவர், மாவீரன் திரைப்படம் சூப்பராக உருவாகி வருகிறது, நடிகர் சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விடும். அதன் பிறகு படத்திற்கான டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார். இவரது இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

jothika lakshu

Recent Posts

சினிமா முதல் அரசியல் வரை.. முதல்வர் விஜய் வாழ்வில் கடந்து வந்த பாதை – ஓர் பார்வை!

1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…

5 hours ago

சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அவரது தயாரிப்பு நிறுவனமான Sivakarthikeyan Productions எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் சினிமாவின்…

5 hours ago

6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் சிலந்தி 2!

சிலந்தி 2 படத்தின் மூலம் இயக்குநர் ஆதிராஜன் மற்றும் நடிகை மாளவிகா மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது. 2008ஆம் ஆண்டு…

5 hours ago

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட ரிலீஸ் தேதி!

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கிய ‘பாலன்: தி பாய்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Manjummel Boys படத்தின்…

5 hours ago

சாலை விபத்தில் நடிகர் பரத் காந்த் உயிரிழப்பு

பரத்காந்த் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக…

5 hours ago

Karuppu Tamil Trailer

Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | ‪Sai Abhyankkar‬ | Dream…

23 hours ago