Manjummel Boys Director Chidambaram’s New Film Release Date Announced
மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கிய ‘பாலன்: தி பாய்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Manjummel Boys படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘பாலன்: தி பாய்’. KVN Productions மற்றும் The Spian Films இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, Aavesham மற்றும் Romancham படங்களின் இயக்குநரான ஜித்து மாதவன் திரைக்கதை எழுதியுள்ளார்.
மேலும், நடிகர் டொவினோ தாமஸ் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். காணாமல் போன தனது தாயைத் தேடி செல்லும் பதின்பருவ சிறுவனின் உணர்வுபூர்வமான பயணத்தையும், தாய்-மகன் பிணைப்பையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இத்திரைப்படம், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள Cannes Film Festival விழாவில் மே 14 அன்று திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், ‘பாலன்: தி பாய்’ திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…