24 movie part 2 update
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன் படம் உருவாகி வருகிறது.
இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள, வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
சூர்யாவின் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களில், மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான திரைப்படம் 24.
இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போதும் வெளியாகும் என்று தான், ரசிகர்கள் அனைவரும் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதாம். இதன் அறிவிப்பு இந்த வருடத்தில் ஜூன் அல்லது ஜூலையில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய விக்ரம் குமார் தான் 24 படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…
Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…