shanthanu bhagyaraj
தமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போயுள்ளது.
ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் சாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேட்டிங், பவுலிங், பீல்டிங், அம்பையரிங் என அனைத்தையும் அவர் ஒருவரே செய்வது போன்று அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் மகேந்திரன் “என்ன கொடுமை மச்சான் இது… 22 பேர் ஆட வேண்டிய கேம நீ மட்டும் ஆடுற… கோ கொரோனா கோ” என கமெண்ட் செய்துள்ளார்.
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…
Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…