கதறிய குடும்பத்தினர், ரசித்துப் பார்க்கும் கமலா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கமலா மற்றும் ராதிகா என இருவரும் பாக்கியா வீட்டை நோட்டம் இட்டுக் கொண்டிருக்க கோபி வந்தது...