இன்றோடு முடிவுக்கு வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல், கடைசி நாள் எபிசோட் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலின் கடைசி நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதை எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்...

