முத்து மீது கோபப்பட்ட மீனா. அண்ணாமலை கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவின் வீட்டுக்கு வர அப்போது அவருடைய அம்மா இப்படி முரட்டுத்தனமா இருக்காரு யாருக்கும்...