வருத்தத்தில் முத்து. விஜயா கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. சீரியல் இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி த்ரூத் ஆர் டார் கேமை ரவி இடமிருந்து தொடங்குகிறார். ரவி ட்ரூத் என சொல்ல...