சிக்கன் விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..!
சிக்கன் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உங்களுக்கு ஆரோக்கியம் தர உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக சிக்கன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாகும்....