பாரதிக்காக கண்ணம்மா செய்த வேலை. கடும் கோபத்தில் பாரதி. இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் ஏன் உனக்கு திடீர்னு மயக்கம் வந்தது என்ன ஆச்சு...