“எல்லா காலத்திலும் சிறந்தது”..தெறிக்கவிடும் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 68’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல்...

