பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆயிரம் கோடி சம்பளம்.. மறுத்த பிரபல நடிகர்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். அனைத்து மொழிகளுக்கும் முன்னோடியாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி வழங்கி வருகிறது. இதுவரை பதினைந்து சீசன்கள் முடிவடைந்துள்ள...