வெண்பாவை பளார் என அறைந்த கண்ணம்மா..தலை குனிந்து நின்ற பாரதி..இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி ரிசல்ட் வர இன்னும் இரண்டு நாள் ஆகும் என்பதால் இப்போதைக்கு வெண்பா கழுத்தில் தாலி கட்ட...