ராதிகாவை சமாதானப்படுத்தும் கோபி.. அப்பாவை அசிங்கப்படுத்திய கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகா கோபமாக ரூமுக்குள் சென்ற நிலையில் கோபி இனி யாரும் வர மாட்டாங்க அவளை வெளியே போக சொல்லிடலாம்...