இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 31– 08 – 2022
மேஷம்: இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட...