புற்றுநோயைக் கிருமிகளை வளரவிடாமல் தடுக்கும் புரோக்கோளி!
புரோக்கோலியில் எண்ணற்ற சத்துப்பொருள்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகின்றது. ஒவ்வொரு முறையும் இரண்டு முதல் மூன்று கப் ப்ரோக்கோளி வீதம் வாரத்திற்கு மூன்று முறை...