இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 12 – 01 – 2022
மேஷம்: இன்று போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் எதையும் செய்வது நல்லது. மனக்கவலை நீங்கும். பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். அதிர்ஷ்ட நிறம்:...