சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் ஆரஞ்சு பழத்தோல் !
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தில் உள்ள நுண்துளைகள் மூலமாக உள்நுழைந்து இறந்த செல்களை வெளியேற்றுவதில் ஆரஞ்சு பழத் தோலின் பங்கு மிகப் பெரியது. ஆரஞ்சு பழத் தோலில் அழற்சிக்கு எதிரான பண்புகள் நிறையவே...