பலவிதமான நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !
கருவேலம் மரத்தின் கொழுந்தை கசக்கினால் வரும் சாறை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும். வயிற்றில் தொப்பை உள்ளவர்கள் சுரைக்காயை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால் தொப்பை குறையும். தூக்கமின்மை...