2-days-collection-of-thunivu-movie update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார்.
இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் துணிவு திரைப்படம் வெளியாகி உள்ளது.இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் முதல் நாளில் 26 கோடி வரை வசூல் செய்தது.
இந்த நிலையில் இரண்டாவது நாளில் இந்தியாவில் ரூபாய் 15 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இரண்டு நாள் முடிவில் மொத்தமாக இந்த படம் 41 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…