2 actors join in good bad ugly movie
குட் பேட் அக்லி படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மனம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவிஸ் தயாரிப்பிலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பிலும் இந்த படம் உருவாகி வருகிறது.
படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.இந்த நிலையில் இந்த படத்தில் புதிதாக நட்டி நட்ராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகின.
குட் பேட் அக்லி படத்தில் ஒளிப்பதிவாளராக நட்டி நடராஜ் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…