Categories: NewsTamil News

வெப் டிவியில் குதித்த தமன்னா! எந்த நடிகையும் செய்யாதது

ஹிந்தியில் ஹிட்டான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடித்துள்ளார். இதனை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். That is Mahalakshmi என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

தமிழில் பெரிய பட வாய்ப்புகள் இல்லாமையால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்த தமன்னா தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வந்தார்.

அத்துடன் பாடல்களுக்கு மட்டும் நடனமாடி கோடிகளில் சம்பளம் பெற்று வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. சினிமாவும் முடங்கியுள்ளது.

இந்நிலையில் அவர் வெப் தொடரில் நடிக்க தொடங்கினார். தற்போது தெலுங்கில் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஆப் ஒன்றில் உரையாடல் நிகழ்ச்சியின் தொகுப்பாளாராக மாறியுள்ளார்.

admin

Recent Posts

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…

6 hours ago

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…

6 hours ago

100 நாட்களை நிறைவு செய்த ‘கருப்பு’ – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…

6 hours ago

90-களில் சென்னையில்தான் என் திரையுலகப் போராட்டம் தொடங்கியது – நடிகர் ரவி தேஜா நெகிழ்ச்சி

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…

8 hours ago

வசூலில் புதிய உச்சம் தொட்ட சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…

8 hours ago

Once More Official Trailer

Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…

1 day ago