நடிகை தேவயானி தமிழ் சினிமா ரசிகர்கள், ரசிகைகளால் மறக்க முடியாத நபர். குறிப்பாக 90’S கிட்ஸின் ஃபேவரை நடிகை. அஜித், விஜய் என பலருடன் ஜோடியாக நடித்து வந்தார்.
இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டவர் சில வருடங்களுக்கு பின் கோலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார். நைட்டி விளம்பரத்திலும் அவரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அதன் அவருக்கென படங்கள் சீரியல்கள் அமையவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருகிறது. சினிமா படப்பிடிப்புகள் மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவர் அரசின் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்திருக்கிறாராம். அந்தியூர் கிராமத்தில் உள்ள தோட்ட வீட்டில் தன் கணவர் குழந்தைகளுடன் இருப்பதாகவும், அவர்களுக்கு வித விதமாக சமைத்து போடுவதாகவும், தோட்ட வேலைகள் செய்வதாகவும், வெளியே எங்கும் செல்வதில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் வயதானவர்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் ஊரடங்குக்கு பின்னர் மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…