முதன் முறையாக விஜய் படத்திற்கு எடுக்கும் முயற்சி, மாஸ்டர் வசூலில் பல கோடி அள்ள செம்ம ப்ளான் இது

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இவர்களுடன் சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர், படத்திற்கு இசை அனிருத், இயக்கம் லோகேஷ்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்து படம் டீசருக்காக தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த முறை பிகிலை விட மாஸ்டர் அதிக வசூல் வரவேண்டும் என ரசிகர்கள் மிக மும்மராமாக உள்ளனர்.

அவர்களை குஷிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது, இதில் மாஸ்டர் படம் கர்நாடகாவில் கன்னட மொழியில் கூட டப் செய்து விடலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அப்படி டப் செய்து வந்தால் கண்டிப்பாக மாஸ்டர் அங்கு பல கோடிகள் வசூல் செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஏனெனில் பிகில் படமே கர்நாடகாவில் ரூ 20 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

Ram in Leela Official Trailer

Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…

2 hours ago

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்?

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…

2 hours ago

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…

2 hours ago

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகினி…

1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

2 hours ago

‘எல்.கே.ஜி’ பாணியில் அரசியல் வருகையா? ரசிகரின் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி பதில்!

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…

2 hours ago

அடுத்த வாரம் வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’ வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி…

2 hours ago