நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனிடையே, திரிஷாவை தமிழக அரசியலுடன் தொடர்புபடுத்தி அவ்வப்போது சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், தனது பாட்டியின் 98-வது பிறந்தநாளை திரிஷா குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதனுடன், “இந்த வயதில் இத்தகைய நாடகத்தனமான விஷயங்கள் சங்கடத்தைத்தான் தரும்… போய் பணம் சம்பாதித்து நிம்மதியாக இருங்கள்” என்ற வாசகத்தையும், புருவங்களை உயர்த்துவது போன்ற எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து மற்றொரு பதிவில், “நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும். நல்லதையே செய்யுங்கள், நல்லவராக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இறுதியில் அனைத்தும் உங்களுக்காக சிறப்பாக அமையும் காலகட்டம் இதுதான்” என்ற கருத்தையும் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.

திரிஷாவின் இந்தப் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

Suresh

Recent Posts

RANABAALI Teaser

RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan

3 hours ago

Magale Music Video

Magale Music Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

3 hours ago

இளையதிலகம் பிரபு நடிக்கும் ‘அழகிய லைலா’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…

3 hours ago

மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…

3 hours ago

இந்தி தேசிய மொழியா? சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கோரிய சிவராஜ் குமார்!

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…

4 hours ago

தீபாவளி ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ என தலைப்பு வைப்பு!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…

4 hours ago