poove unakkaga
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரின் திரைப்படங்கள் இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியாகும்.
பிகில் திரைப்படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பிறகு, தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் கடந்த 1996 ல் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பூவே உனக்காக. இப்படத்தை பற்றி விக்ரமன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் “பூவே உனக்காக அப்போதே மிக அதிக திரையரங்களில் வெளியானது, இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்து நடிகர் கார்த்திக் தான், அதன்பின் தான் நடிகர் விஜய்யை தேர்ந்தெடுத்துதேன்.
மேலும், நான் இயக்கிய திரைப்படங்களில் பூவே உனக்காக திரைப்படம் தான் 275 நாள் திரையரங்குகளில் ஓடியுள்ளது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…
டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…