தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது பாலிவுட் படங்களுக்கு நிகராக வியாபாரம் இருந்து வருகிறது. இதில் தெலுங்கு சினிமாவும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
ஏனெனில் பாகுபலி பிறகு தெலுங்கு சினிமா இந்தியளவில் மிகப்பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
சரி இது ஒரு புறம் இருக்கட்டும், தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 25 படங்கள் என்ம என்பதை பார்ப்போமா…..
2.0
பிகில்
கபாலி
எந்திரன்
சர்கார்
மெர்சல்
ஐ
பேட்ட
தர்பார்
விஸ்வாசம்
காலா
லிங்கா
சிவாஜி
தெறி
காஞ்சனா 3
விவேகம்
துப்பாக்கி
கத்தி
வேதாளம்
சிங்கம் 2
பைரவா
24
சிங்கம் 3
கைதி
நேர்கொண்ட பார்வை