Ajith and Vijay
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில் ஒரு ஹீரோவின் மார்க்கெட் என்பது அவர் படம் வசூல் செய்யும் கலேக்ஷன் வைத்தே தீர்மாணிகப்படுகின்றது.
அந்த விதத்தில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது தமிழகத்தின் வசூல் என்பது ரூ 100 கோடியை தாண்டி சென்று கொண்டு இருக்கின்றது.
இந்த ரேஸில் விஜய், அஜித் முன்னணியில் இருந்தாலும், இதற்கெல்லாம் விதை போட்டது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
சரி, தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்..
பாகுபலி2- ரூ 150 கோடி
பிகில்- ரூ 143 கோடி
விஸ்வாசம்- ரூ 128-130 கோடி
சர்கார்- ரூ 126 கோடி
மெர்சல்- ரூ 125 கோடி
பேட்ட- ரு 115 கோடி
2.0- ரூ 115 கோடி
எந்திரன்- ரூ 100 கோடி
தர்பார்- ரூ 90 கோடி
வேதாளம்- ரூ 76 கோடி
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…