simbu and dhanush
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என்ற முன்னணி நடிகர்களின் வரிசையில் இருப்பவர்கள் தனுஷ் – சிம்பு.
இவர்கள் இருவரும் ஒன்றாக தான் கதாநாயகனாக திரையுலகில் கால்பதித்தனர். இதை நடிகர் தனுஷ் மேடையிலேயே வெளிப்படையாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இவர்கள் நடித்த படங்களில் யார் அதிக ஹிட் படங்கள் கொடுத்துள்ளார் என்று பார்ப்போம்.
# தனுஷ்
1. துள்ளுவதோ இளமை = ஹிட்
2. காதல் கொண்டேன் = ஹிட்
3. திருட திருடி = சூப்பர் ஹிட்
4. புதுக்கோட்டையில் இருந்து சரவணன் = Average
5. சுள்ளான் = Flop
6. ட்ரீம்ஸ் = Flop
7. தேவதையை கண்டேன் = Average
8. அதோ ஓரு காண காலம் = Flop
9. புதுப்பேட்டை = Flop
10. திருவிளையாடல் ஆரம்பம் = ஹிட்
11. பரட்டை = Flop
12. பொல்லாதவன் = சூப்பர் ஹிட்
13. யாரடி நீ மோஹினி = சூப்பர் ஹிட்
14. படிக்காதவன் = ஹிட்
15. குட்டி = Average
16. உத்தம புத்திரன் = Average
17. ஆடுகளம் = ஹிட்
18. சீடன்= Flop
19. மாப்பிள்ளை = Flop
20. வேங்கை = Average
21. மயக்கம் என்ன = Flop
22. 3 = Average
23. மரியான் = Average
24. நய்யாண்டி = Flop
25. வேலையில்லா பட்டதாரி = பிளாக் பஸ்டர் ஹிட்
26. அனேகன் = ஹிட்
27. மாரி = ஹிட்
28 தங்கமகன் = Flop
29. தொடரி = Flop
30. கொடி = ஹிட்
31. வேலையில்லா பட்டதாரி 2 = Flop
32. வடசென்னை = சூப்பர் ஹிட்
33. மாரி 2 = Flop
34. அசுரன் = பிளாக் பஸ்டர் ஹிட்
35. எனை நோக்கி பாயும் தோட்ட = Flop
36. பட்டாஸ் = ஹிட்
—————————————————————–
# சிம்பு
1. காதல் அழிவதில்லை = Average
2. தம் = Flop
3. அலை = Flop
4. கோவில் = ஹிட்
5. குத்து = Average
6. மன்மதன் = சூப்பர் ஹிட்
7. தொட்டி ஜெயா = Flop
8. சரவணா = Average
9. வல்லவன் =ஹிட்
10. காளை = Average
11. சிலம்பாட்டம் = ஹிட்
12. விண்ணை தாண்டி வருவாயா = பிளாக் பஸ்டர் ஹிட்
13. வானம் = Average
14. ஒஸ்தி = Average
15. போடா போடி = Flop
16. வாலு = Flop
17. இது நம்ம ஆளு = ஹிட்
18. அச்சம் என்பது மடமையடா = ஹிட்
19. AAA = Flop
20.செக்கச்சிவந்த வானம் = ஹிட்
21. வந்த ராஜாவாதான் வருவேன் = Flop
பச்சை காய்கறி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு…
இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
Thara Thara - Lyrical video, Mustafa Mustafa , Sathish , Suresh Ravi , Praveen Saravanan…
Sirai - Mannichiru Lyric Video , Vikram Prabhu , LK Akshay Kumar ,Justin Prabhakaran ,Suresh…