சூர்யாவின் 41வது படத்தின் இயக்குனர் இவர் தான்? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

தமிழ் திரையுலகில் தனது மிக சிறந்த நடிப்பினால், மற்றும் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றவர் நடிகர் சூர்யா.

இவர் தற்போது சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் சூரரை போற்று. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்று சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பதனை அப்படத்தின் தயாரிப்பாளர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டுவிட்டரில் அறிவித்திருந்தது.

மேலும் இப்படத்தையும் தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பதனை அப்படத்தின் தயாரிப்பிலார் கலைப்புலி எஸ். தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது 41ஆம் படத்தை சூர்யா இயக்குனர் பாண்டிராஜிடம் ஒப்படைத்துள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Suresh

Recent Posts

“ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது புல்லரிக்கிறது” – தமன்னா

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்”…

1 day ago

அடேங்கப்பா! இவ்வளவு பெரிய ஒப்பந்தமா? – “Jailer 2” புதிய சாதனை!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “Jailer 2” படம், ஓடிடி உரிமை ஒப்பந்தத்தில்…

1 day ago

“Love Insurance Kompany” வசூல் அப்டேட் – முதல் வாரத்தில் ரூ.50 கோடியை தாண்டி சாதனை!

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான “Love Insurance Kompany (LIK)” திரைப்படம், வசூலில் சிறப்பான…

1 day ago

மிஸ்டர் எக்ஸ் திரை விமர்சனம்

இந்தியாவின் ரா (RAW) உளவு அமைப்பில் பணியாற்றும் சரத்குமார், அணு ஆயுதத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளை பல ஆண்டுகளாக பாதுகாத்து…

1 day ago

SINGHA Official Teaser

SINGHA Official Teaser | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran | Adithya Kathir

1 day ago

Kattalan Tamil Trailer Cubes

Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…

2 days ago