“Fans’ love gives me goosebumps” – Tamannaah Bhatia
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்” படத்தில் நடித்து வருகிறார். இதே நேரத்தில், இந்தி படங்களிலும் பிஸியாக உள்ளார். மேலும், சமீபத்தில் நகை விற்பனைத் துறையில் கால் பதித்து தொழிலதிபராகவும் தன்னை நிரூபித்து வருகிறார்.
இந்நிலையில், ரசிகர்கள் குறித்து தமன்னா பகிர்ந்துள்ள கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன. அவர் கூறுகையில், “ரசிகர்கள்தான் ஒரு பிரபலத்தின் உண்மையான சொத்து. அந்த அளவுக்கு ரசிகர்களின் அன்பைப் பெற்றிருப்பது என் பாக்கியம். என்னை பார்க்கும் போது சிலர் உணர்ச்சிவசப்பட்டு அழுகின்றனர்.
சிலர் என் உருவத்தை பச்சை குத்தியிருப்பதும் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கும் கண்களில் நீர் வருகிறது. ரசிகர்களின் அந்த அளவிலான அன்பை பார்க்கும்போது புல்லரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…