தமிழ் திரையுலகின் மிக முக்கிய தூண்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவரும் தற்போது தங்களது படங்களின் வேளைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள்.
ஆம் அஜித், எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பிலும். விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் வேலைகளிலும் மிக பிசியாக இருந்து வருகிறார்கள்.
இவர்களின் இவ் இரு படங்கள் மீதும் தல தளபதியின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக பெரிய உச்சத்தில் இருக்கிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ஆம்பள என்ற படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக கால்பதித்தவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
இவர் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இதில் பேசிய இவர் “என் வாழ்வில் வெறித்தமனாக ம்யூசிக் போட்டால் அது முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினி, பிறகு தளபதி விஜய், அதன்பின் தல அஜித் என்று வரிசை படுத்தி கூறினார்.
மேலும் ஹிப் ஹாப் ஆதியின் ராப் ம்யூசிக்கில் இவர்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் நினைந்து பாருங்கள்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…