Love Insurance Kompany Box Office Update – Crosses 50 Crore in First Week
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான “Love Insurance Kompany (LIK)” திரைப்படம், வசூலில் சிறப்பான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சீமான் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நயன்தாரா மற்றும் 7 Screen Studios இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகியவுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
பல முறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட பிறகு, ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த படம், தமிழ்நாட்டில் முதல் நாளே ரூ.7.2 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வெளியான புதிய அப்டேட்டின் படி, “Love Insurance Kompany” திரைப்படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.54.3 கோடி வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸில் வலுவான ஓட்டத்தை தொடர்ந்து வருகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…