Psycho
உதயநிதி ஸ்டாலின் ஒரு நடிகராக படத்துக்கு படம் தன்னை நிரூபித்து வருகிறார்.
நேற்று (ஜனவரி 24) அவரது நடிப்பில் வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் அவர்கள் இயக்க இளையராஜா இசையில் வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் தான் வந்துள்ளன.
வேலை நாட்களில் வெளிவந்துள்ள இப்படம் முதல் நாள் சென்னையில் மட்டுமே ரூ. 44 லட்சம் வசூலித்துள்ளது.
வரும் நாட்களில் கண்டிப்பாக படம் நல்ல வசூலை எட்டும் என்கின்றனர்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…