vijay and amala paul
தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் அமலா பால். தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் பற்றி பேசியுள்ளார் அவர்.
“என favorite நடிகர்களில் ஒருவர் விஜய். நான் 10 வருடம் சினிமா துறையில் இருக்கிறேன். அதுவே மிகவும் கடினமாக இருக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல.. போராட்டங்கள் அதிகம். பல விஷயங்களை இழக்க நேர்கிறது. ஆனால் விஜய் இத்தனை வருடங்கள் தொடர்ந்து ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பது சாதனை தான்.”
“அவர் ஒர்க் அவுட் வீடியோ எதுவும் வெளியிடுவதில்லை. இருந்தாலும் அவரது படங்களில் எப்போதும் இளமையாக தெரிவதில் இருந்தே அவர் அதற்காக அதிகம் diet, workout என உழைக்கிறார் என்பது தெரிகிறது.”
“விஜய் ஒரு புத்தகம் போன்றவர். அவரிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளலாம். அவர் ரொம்ப ஸ்மார்ட். அதனால் தான் அவரை சூப்பர்ஸ்டார் என்கிறார்கள் ” எனவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…